திருப்பாச்சூரில் தப்பிச் செல்ல முயன்ற ரவுடி - கார் மீது தொங்கியபடி சென்ற காவலர்!
Apr 30, 2026, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பாச்சூரில் தப்பிச் செல்ல முயன்ற ரவுடி – கார் மீது தொங்கியபடி சென்ற காவலர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 27, 2025, 06:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பாச்சூரில் ரவுடி தப்பிச் செல்ல முயன்ற கார் மீது தொங்கியபடி காவலர் பயணித்த சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் பதுங்கி இருந்த ரவுடி தோட்டம் சேகரின் மகன் அழகு ராஜாவை தனிப்படை காவலர் ஆனந்தகுமார் என்பவர் பிடிக்க முயன்றபோது, அவர் காரில் ஏறி தப்பி செல்ல முயன்றார்.

இதனையடுத்து ரவுடியை பிடிக்க சினிமா பாணியில் கார் மீது தாவிய காவலர் ஆனந்தகுமார் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தொங்கிய படி பயணித்துள்ளார். இருப்பினும், காரை நிறுத்தாத ரவுடி அழகு ராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் காவலரை பிடித்து கீழே தள்ளி உள்ளனர்.

இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியான நிலையில், ரவுடி அழகு ராஜா மற்றும் அவருக்கு உதவிய நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags: Tirupachurrowdy triying to escapeAnanthakumarpolice officer hanging onto a car
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த டிராகன் விண்கலம் – Welcome Drink வழங்கி வரவேற்ற வீரர்கள்!

Next Post

ராணிப்பேட்டை அருகே  பாமக நிர்வாகி உறவினர் கொலை வழக்கு – திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது!

Related News

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies