காவல்துறை அதிகாரியின் வாகனத்திற்கு அபராதம் விதித்த பெண் காவலருக்குப் பாராட்டுகள் குவிகின்றன!
Sep 21, 2026, 05:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவல்துறை அதிகாரியின் வாகனத்திற்கு அபராதம் விதித்த பெண் காவலருக்குப் பாராட்டுகள் குவிகின்றன!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 04:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரியின் சொந்த வாகனத்திற்கு அபராதம் விதித்த பெண் காவலருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

புதுக்கோட்டை மாநகராட்சியில் மக்கள் நெருக்கம் மிகுந்து காணப்படும் கீழ ராஜ வீதியில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சொகுசு கார் ஒன்று நோ பார்க்கிங் பகுதியில் நின்றுள்ளது.

இதனால், கீழ ராஜ வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காரில் அமர்ந்திருந்த ஓட்டுநரிடம், வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு பலமுறைக் கூறியும் செவிசாய்க்காததால், போக்குவரத்து போலீசாருக்குப் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து பெண் காவலர், சொகுசு காருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார். போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செயல்பட்ட ஓட்டுநரைக் கண்டித்தது மட்டுமல்லாமல், கடமை உணர்வுடன் செயல்பட்ட பெண் காவல் அதிகாரியைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

Tags: புதுக்கோட்டைPraise is pouring in for a female police officer who fined a police officer's own vehicleபுதுக்கோட்டை மாநகராட்சி
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை – ஈரான்

Next Post

எதிர்க்கட்சியினர் ரகசிய தகவல்களை கசியவிட்டனர் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies