கொடைக்கானல் : யானைகள் நடமாட்டம் - சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடுவதாக வனத்துறை அறிவிப்பு!
Sep 21, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடைக்கானல் : யானைகள் நடமாட்டம் – சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடுவதாக வனத்துறை அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 05:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொடைக்கானல் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானல் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், குணா குகை, பைன் மரக் காடுகள், மேயர்ச் சதுக்கம், பில்லர் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இதன் காரணமாக, கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

சுற்றுலா தளங்களில் சுற்றித் திரியும் யானைகள் அடர்ந்த வனப் ப்பகுதிக்குள் சென்ற பின் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், யானையின் நடமாட்டத்தைத் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் வனத் துறையினர்த் தெரிவித்துள்ளனர்.

Tags: கொடைக்கானல்Kodaikanal: Elephant movement - Forest Department announces temporary closure of tourist attractionsவனத்துறை அறிவிப்பு
Share
Tweet
SendShare
Previous Post

எதிர்க்கட்சியினர் ரகசிய தகவல்களை கசியவிட்டனர் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Next Post

இந்தியாவுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் நோக்கமில்லை – வங்கதேசம்

Related News

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies