கோவை : காரை வழிமறித்து ஒன்றே கால் கிலோ தங்கம் கொள்ளை - இருவர் கைது!
Sep 21, 2026, 08:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : காரை வழிமறித்து ஒன்றே கால் கிலோ தங்கம் கொள்ளை – இருவர் கைது!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 03:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை க.க.சாவடி பகுதியில் காரை வழிமறித்து ஒன்றே கால் கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவைச் சேர்ந்த நகை வியாபாரியான ஜெய்சன் ஜேக்கப் என்பவர் கடந்த 13ஆம் தேதி சென்னையில் இருந்து ஒன்றே கால் கிலோ தங்கத்தை வாங்கி கொண்டு தனது கடை ஊழியர் விஷ்ணு என்பவருடன் திருச்சூர் திரும்பினார்.

கோவை அருகே சென்றபோது லாரியில் வந்த மர்மகும்பல், ஜெய்சன் ஜேக்கப் மற்றும் கடை ஊழியரை தாக்கி தங்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றது.

இது குறித்த புகாரின்பேரில் க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன், மர்ம கும்பலைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் தங்கத்தைக் கொள்ளையடித்துச்  சென்றவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆலப்புழாவை சேர்ந்த அன்சத், விஷ்ணு ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Tags: இருவர் கைதுCoimbatore: One and a quarter kilos of gold stolen by hijacking a car - two arrestedதங்கம் கொள்ளை
Share
Tweet
SendShare
Previous Post

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

Next Post

ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை – பக்தர்கள் தரிசனம்!

Related News

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies