யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
Oct 28, 2026, 07:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Murugesan M by Murugesan M
Jul 7, 2025, 06:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில்  உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சோளிங்கர் நகரில் 406 படிக்கட்டுகளைக் கொண்ட சின்னமலை என அழைக்கப்படும் யோக ஆஞ்சநேயர் சன்னிதானம் அமைந்துள்ளது.

இங்கே 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு ஆண்டுகளாகப் புனரமைப்பு பணிகள்  நடைபெற்று வந்தன.

இதனைத் தொடர்ந்து  57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதையொட்டி சிறப்பு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை ஒட்டி நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Tags: The grand consecration ceremony at the Yoga Anjaneya Templeகும்பாபிஷேக விழா கோலாகலம்
Share
Tweet
SendShare
Previous Post

பிரதீப் ரங்கநாதனின் DUDE படத்தை ரூ.25 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!

Next Post

பாதுகாப்புத்துறையில் ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தத்துக்கு இந்தியா இலக்கு : பாதுகாப்புத்துறை செயலாளர்

Related News

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies