திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்றுப்பாதை - அமைச்சர் சேகர்பாபு
Jul 29, 2026, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்றுப்பாதை – அமைச்சர் சேகர்பாபு

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 14, 2025, 07:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆந்திர மாநில பக்தர்கள் அதிகளவில் வருவதால், மாற்று பாதை உருவாக்க 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

ஈரோடு திண்டல் வேலாயுத சாமி கோவிலில் ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைப்பது குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, முத்துசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் பேட்டியளித்த சேகர் பாபு, திருச்செந்தூர் கோயிலில் 414 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 75 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் செப்டம்பர் அல்லது நவம்பர் மாதங்களில் நிறைவடையும் எனவும் கூறினார்.

மேலும், சுவாமிமலை, மருதலை ஆகிய கோயில்களில் மின்தூக்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags: Minister Shekhar BabuTiruttani Murugan templeseparate route to Tiruttani Murugan temple
ShareTweetSendShare
Previous Post

செங்கம் அருகே உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்கசிவு – 10 பேர் பாதிப்பு!

Next Post

பள்ளிகளில் “ப” வடிவில் மாணவர் இருக்கை அமைக்கும் விவகாரம் – தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies