திருமணமான பெண்களை டார்ச்சர் செய்யும் ஆயுதப்படை காவலர் : பெண்கள் புகார்!
Sep 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருமணமான பெண்களை டார்ச்சர் செய்யும் ஆயுதப்படை காவலர் : பெண்கள் புகார்!

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 01:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல பெண்களுக்கு ஆயுதப்படை காவலர் மதுபோதையில் தொல்லை கொடுப்பதாக, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜபுரம் கக்கன் தெருவில் வசிக்கும் ஆயுதப்படை காவலரான லெட்சுமணன் என்பவர் அடிக்கடி மதுபோதையில் பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும் கணவன் இல்லாத பெண்களிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொந்தரவு அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஆயுதப்படை காவலர் லெட்சுமணன் ஏற்கனவே தனது 2 மனைவிகளை விவாகரத்து செய்துள்ள நிலையில், தற்போது மேலும் பல பெண்களுக்குத் தொல்லை கொடுப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்படை காவலர் லட்சுமணன், குழந்தைகளையும் அச்சுறுத்தி வருவதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் ராமமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

Tags: Armed police officer tortures married women: Women complainமதுரை மாநகர காவல் ஆணையர்பெண்களை டார்ச்சர் செய்யும் ஆயுதப்படை காவலர்
Share
Tweet
SendShare
Previous Post

தலைவன், தலைவி படத்தின் டிரெய்லர் வெளியானது!

Next Post

ஐஸ்லாந்து : பயங்கரமாக வெடித்து சிதறிய எரிமலை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies