இந்தியாவை கலக்கிய கார் திருடன் சிக்கியது எப்படி?
Sep 2, 2026, 10:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்தியாவை கலக்கிய கார் திருடன் சிக்கியது எப்படி?

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவையே கதிகலங்கச் செய்த கார் திருடனை, புதுச்சேரி அருகே தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளது மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொகுசு கார்களை குறிவைத்துத் திருடிய நபர், தமிழக போலீசாரிடம் சிக்கியது எப்படி? என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தொப்பி மற்றும் முகக்கவசத்துடன் எந்த வித அலட்டலும் இல்லாமல் வந்து பல லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை திருடிச் செல்லும் இவரின் பெயர் சத்யேந்திர சிங் ஷெகாவத்…. ராஜஸ்தானைச் சேர்ந்த இந்த நபர் தான் இந்தியாவின் முக்கிய கார் திருடனாக காவல்துறையினரால் அறியப்படுகிறார்.

கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி சென்னை அண்ணா நகர் கதிரவன் காலனியில் இருந்து திருடப்பட்ட Toyotta fortuner காரின் உரிமையாளர் எத்திராஜ் ரத்தினம் என்பவர், சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் புதுச்சேரியில் மேலும் ஒரு சொகுசு காரை திருட முயன்ற போது சத்யேந்திர சிங் ஷெகாவத்தை சுற்றி வளைத்து மடக்கினர்.

விசாரணையில் இந்த நபர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, Toyotta ஷோருமில் சர்வீஸ்-க்காக வரும் கார்களை குறிவைத்து, அதில் GPS tracker-ஐ வைத்துக் கண்காணித்து பின்னர் இரவு  நேரத்தில் அந்த காரை திருடிச் செல்வது தெரியவந்தது. ஒரு காரை திருடினால் அதனை 4 நாட்களில் சொந்த ஊரான ராஜஸ்தானிற்கு கொண்டு சென்று பின்னர் அதனை நேபாள் அல்லது வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருப்பவர்களிடம் விற்று விடுவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, கார்களை திருடும் சத்யேந்திர சிங்கிற்கும், டொயோட்டா ஷோரூம் பணியாளர்களுக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகக் காரை பறிகொடுத்த எத்திராஜ் ரத்தினம் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக கார் திருடுவதையே பிரதான தொழிலாகச் செய்து வரும் சத்யேந்திர சிங், இத்தனை நாட்களாக காவல்துறையிடம் சிக்காமல் தப்பியது எப்படி என்ற கேள்வியும் எழாமல் இல்லை…. இருந்த போதிலும், தமிழக சைபர் கிரைம் காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் சத்யேந்திர சிங்-ஐ கைது செய்திருக்க முடியாது என்று கூறியுள்ளார் புகார்தாரர் எத்திராஜ் ரத்தினம்.

Tags: கார் திருடன்CHENNAI CRIME NEWSTODAY CRIME NEWSHow was the car thief who shook India caught?கார் திருடன் சிக்கியது எப்படி?
Share
Tweet
SendShare
Previous Post

புதுப்பொலிவு பெறும் விக்டோரியா அரங்கம்!

Next Post

திருநங்கையாக 20 ஆண்டுகள் : வங்கதேச இளைஞர் சிக்கியது எப்படி?

Related News

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies