உடல் நிலை காரணமாக குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் - ஜெகதீப் தன்கர்
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உடல் நிலை காரணமாக குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் – ஜெகதீப் தன்கர்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 22, 2025, 06:29 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உடல் நலத்தை முன்னிலைப்படுத்தவும், மருத்துவ காரணங்களுக்காகவும் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.

பதவிக் காலத்தில் குடியரசுத் தலைவர் தனக்கு அளித்த ஆதரவிற்கும்
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஒத்துழைப்பும், ஆதரவும் விலைமதிப்பற்றவை எனவும் குறிப்பிட்டுள்ளார். பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக் கொண்டதாக கூறியுள்ள ஜெகதீப் தன்கர்,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடம் இருந்தும் பெற்ற அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் அன்பு என்றும் தனது நினைவுகளில் நிலைத்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மாபெரும் ஜனநாயகத்தில் குடியரசுத் துணைத் தலைவராக தனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற அனுபவத்திற்கு நன்றி கூறுவதாகவும், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தையும், முன்னெப்போதும் இல்லாத அதிவேக வளர்ச்சியையும் நேரில் கண்டு அதில் பங்கேற்றது தனது பாக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நமது நாட்டின் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தில் பணியாற்றியது உண்மையான கெளரவம் என தெரிவித்துள்ள ஜெகதீப் தன்கர், மதிப்புமிக்க அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது பாரதத்தின் உலகளாவிய எழுச்சி மற்றும் தனித்துவமான சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்வதாகவும்

அதன் பிரகாசமான எதிர்காலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Tags: Jagdeep DhankharJagdeep Dhankhar resignationVice President. resignation
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

Next Post

முதல்வருக்கு மேலும் 3 நாட்கள் ஓய்வு தேவை – அப்பல்லோ மருத்துவமனை

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies