கோவை : ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்ட மாநகராட்சி அதிகாரிகள்!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்ட மாநகராட்சி அதிகாரிகள்!

Murugesan M by Murugesan M
Jul 23, 2025, 11:57 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவையில் திமுக கட்சியைச் சேர்ந்த நபரால் ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி போத்தனூர் கருணாநிதி நகர்,  நகர ஊரமைப்புத் துறையால் கடந்த 1972 ஆண்டு 4.47 ஏக்கருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதில் 41மனைகள் மற்றும் 10% பொது ஒதுக்கீட்டிற்காக பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பொதுப் பயன்பாட்டிற்காக  ஒதுக்கப்பட்ட சுமார் 35  சென்ட் இடத்தில் 7 சென்ட் நிலத்தில் ஆயிரத்து 526 சதுரடி பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஆயிரத்து 519 சதுரடி காலி  இடத்திற்குக் கடந்த வாரம் திமுக கட்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கம்பி வேலி போடுவதற்கு வந்த போது அப்பகுதியினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி  ஆணையாளர்  உத்தரவின் பேரில் போத்தனூர் போலீசார் உதவியுடன் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

53 வருடங்களுக்குப் பிறகு பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திலிருந்த ஆக்கிரமிப்பை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Coimbatore: Corporation officials recover land worth Rs. 1 croreமாநகராட்சி அதிகாரிகள்
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரப்பிரதேசம் : ரயில் பயணியிடம் இருந்து ரூ.1.80 கோடி பறிமுதல்!

Next Post

மதுரை ஆதீனம் முன்ஜாமினை ரத்து செய்ய உயர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு – அண்ணாமலை கண்டனம்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies