மேற்கு வங்கத்தில் பொருளாதார பின்னடைவு ஏற்படும் அபாயம்?
Jun 14, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் பொருளாதார பின்னடைவு ஏற்படும் அபாயம்?

Murugesan M by Murugesan M
Jul 24, 2025, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 6 ஆயிரத்து 688 நிறுவனங்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

நாடாளுமன்ற அவையில் மத்திய கார்ப்பரேட் விவகாரங்களுக்கான  அமைச்சகம் எழுத்துப்பூர்வ விளக்கம் ஒன்றைக் கொடுத்தது.

அதில் கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை  மேற்குவங்க மாநிலத்தில் செயல்பட்டு வந்த 6 ஆயிரத்து 688  வணிக மற்றும் தொழில் உற்பத்தி நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவை அனைத்தும் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளது எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: மேற்கு வங்கம்Is there a risk of economic recession in West Bengal?மத்திய கார்ப்பரேட் விவகாரங்களுக்கான  அமைச்சகம்
ShareTweetSendShare
Previous Post

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் : பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை – கோயில் நிர்வாகம்!

Next Post

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் அமளி – 4-வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Related News

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies