தேனாம்பேட்டை அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஊபர் இருசக்கர வாகன ஓட்டுநர் கைது!
Apr 29, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேனாம்பேட்டை அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – ஊபர் இருசக்கர வாகன ஓட்டுநர் கைது!

Murugesan M by Murugesan M
Aug 1, 2025, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனாம்பேட்டை அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊபர் இருசக்கர வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வேப்பேரியில் வசிக்கும் 24 வயதுடைய இளம்பெண், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 20 நாட்களுக்கு முன்பு வேலைக்குச் செல்வதற்காக ஊபர் மூலமாக இருசக்கர வாகனம் ஒன்றை முன்பதிவு செய்திருந்தார்.

அதன்படி, அந்த இருசக்கர வாகன ஓட்டுநர் பெண்ணை தினமும் வேப்பேரியில் இருந்து தேனாம்பேட்டைக்கு ஏற்றிச் செல்ல ஆரம்பித்துள்ளார்.

தொடர்ந்து, தானே தினமும் வந்து விடுகிறேன் எனக்கூறி பெண்ணுடன் பரிச்சயமாகியுள்ளார். வழக்கம்போல் வேப்பேரியில் இருந்து தேனாம்பேட்டைக்குச் செல்லும்போது, ஜெமினி பாலம் அருகே இளம்பெண்ணிடம் ஓட்டுநர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் இருசக்கர வாகன ஓட்டுநரான சதீஷ்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: ஊபர்Uber two-wheeler driver arrested for sexually harassing a young woman near Teynampetதேனாம்பேட்டைஇளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை
ShareTweetSendShare
Previous Post

தேனி : உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பணம் பெற்று படிவம் பூர்த்தி செய்வதாக புகார்!

Next Post

கள்ளழகர் கோயில் ஆடிப் பௌர்ணமி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies