பிரதமர் மோடியுடன் செப்டம்பரில் நேரில் சந்திப்பு : ஜெலன்ஸ்கி தகவல்!
Sep 20, 2026, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியுடன் செப்டம்பரில் நேரில் சந்திப்பு : ஜெலன்ஸ்கி தகவல்!

Murugesan M by Murugesan M
Aug 12, 2025, 01:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உக்ரைன் மக்களுக்கு ஆதரவான வார்த்தைகளைப் பேசியதற்காகப் பிரதமர் மோடிக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன் எனத் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார்.

வரும் வெள்​ளிக்​கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரடி​யாக சந்​தித்​துப் பேசவுள்​ளார். அப்​போது போர் நிறுத்​தம் குறித்து முடிவு எடுக்கப்​படலாம் என தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இந்த நிலை​யில், பிரதமர் மோடியை, உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி தொலைப்பேசி மூலம் தொடர்​பு​கொண்டு பேசி​யுள்​ளார்.

இதனை தொடர்ந்து செப்டம்பரில் ஐ.நா. பொது கூட்டத்திற்கான சந்திப்பின்போது, தனிப்பட்ட முறையில் இருவரும் சந்தித்துப் பேசுவது என முடிவு செய்து இருக்கிறோம் எனவும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

Tags: In-person meeting with Prime Minister Modi in September: Zelenskyy informationபிரதமர் மோடியுடன் செப்டம்பரில் ஜெலன்ஸ்கி சந்திப்பு
Share
Tweet
SendShare
Previous Post

தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Next Post

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்!

Related News

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

Load More

அண்மைச் செய்திகள்

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies