திண்டுக்கல் நகரில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக வெள்ளிவிழா மாநாடு - நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!
Aug 5, 2026, 08:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திண்டுக்கல் நகரில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக வெள்ளிவிழா மாநாடு – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 25, 2025, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக வெள்ளிவிழா மற்றும் சமூக–சமத்துவ மாநில மாநாட்டு நிகழ்வில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அழைப்பின் பேரில் கலந்துகொண்டு உரையாற்றியதாக தெரிவத்துள்ளார்.

தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்காக உழைக்கவும்  ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று வலியுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில், அஇஅதிமுக துணை பொதுச்செயலாளர் திரு. நத்தம் விஸ்வநாதன்  அஇஅதிமுக பொருளாளர்  திண்டுக்கல் சீனிவாசன்,  தென்னிந்திய ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திரு.K.C. திருமாறன் ஜி, பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் திரு முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: john pandianTamil Nadu Makkal Munnetra KazhagamTamil Nadu BJP state president Nainar Nagendrandinduga;
ShareTweetSendShare
Previous Post

5-ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸுடன் கைகோர்க்கும் DRDO – சிறப்பு தொகுப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies