திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
Sep 20, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Aug 26, 2025, 01:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையெனப் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கோவையில் தனியார்க் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியவர்,

பொள்ளாச்சி அருகே பாலியல் புகாரில் பள்ளி ஆசிரியர்கள் இருவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை  என வானதி சீனிவாசன் குற்றம் சாட்டிஉள்ளார்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பள்ளிகளில் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கற்பனையான உலகத்தில் முதலமைச்சர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும்மாணவிகளின் நலன் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரமாக யோசிக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.

Tags: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுThere is no safety for women under DMK rule - Vanathi Srinivasan allegesபெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்பிதி பள்ளத்தாக்கில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்ட மாரத்தான் போட்டி!

Next Post

காசா குடியிருப்பு பகுதியை முற்றிலும் தகர்த்த இஸ்ரேல் ராணுவம்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies