வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் - தீவுகளான நகரங்கள்!
Sep 12, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 07:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொடர்  கனழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் பஞ்சாப் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

எங்கு பார்த்தாலும் வெள்ளம். சாலைகள், வயல்வெளிகள், குருத்துவாராக்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் வெள்ளம். இன்றைய தேதிக்குப் படகுகள் மூலம் மட்டும்தான் பஞ்சாப்பில் பயணிக்க முடியும் எனக் கூறும் அளவுக்கு ஒட்டுமொத்த மாநிலமே வெள்ளக்காடாகியுள்ளது.

1988ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான வெள்ளப் பாதிப்பை சந்தித்துள்ளது பஞ்சாப். இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர்ப் பகுதிகளில் பெய்த கனமழையால் சட்லஜ், பியாஸ், ரவி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம்தான் தற்போது பஞ்சாப்பையே நிலைகுலைய வைத்துள்ளது.

குறிப்பாக, பதன்கோட், குர்தாஸ்பூர், ஃபாசில்கா, கபுர்தலா, டர்ன் தரன், ஃபெரோஸ்பூர், ஹோஷியார்பூர், அமிர்தசரஸ் ஆகிய பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 518 கிராமங்கள் முழுவதுமாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் படகுகள் மூலவும், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

பஞ்சாப் விவசாயத்தை நம்பியுள்ள மாநிலம். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் வயல்வெளிகளைக் காணாமல் போகசெய்யும் அளவுக்கு மூழ்கடித்துள்ளது. தங்கள் கண் முன்னால், வயல்வெளிகள் நீரில் மூழ்குவதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

பஞ்சாபில் கடந்த 24 மணிநேரத்தில் 243 சதவீதம் அதிக மழைப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ரவி நதியின் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்-க்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளும் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Tags: floodpunjapPunjab suffers from flood damage - cities that are islandsவெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப்
Share
Tweet
SendShare
Previous Post

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் – இபிஎஸ் கேள்வி!

Next Post

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies