நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே மோதல்!
Aug 24, 2026, 01:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே மோதல்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 02:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழகத்தில் டூவிலர் பார்க்கிங் தொடர்பாக மாணவர்களை இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வரலாற்றுத் துறையில் முதலாம் ஆண்டு படித்த ஆகாஷ் என்ற மாணவர் டூவிலர்   பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தாமல், கேண்டின் அருகே நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்துச் சீனியர் மாணவர் அருள் செல்வம் என்பவர்த் தகராறில் ஈடுபட, இரண்டாம் ஆண்டு மாணவர் லட்சுமி நாராயணன் என்பவர் ஆகாஷுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.

இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் லட்சுமி நாராயணன், அருள்செல்வம் இருவரும் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பேட்டைப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags: Clashes between students at Nellai Manonmaniam Sundaranar Universityமாணவர்களிடையே மோதல்
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் மீது பாக். வான்வழி தாக்குதல் – 3 பேர் பலி!

Next Post

தாய்லாந்து பிரதமர் பதவி நிரந்தரமாக பறிப்பு!

Related News

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies