தாய்லாந்து பிரதமர் பதவி நிரந்தரமாக பறிப்பு!
Oct 28, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தாய்லாந்து பிரதமர் பதவி நிரந்தரமாக பறிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொலைபேசி உரையாடல் கசிவு விவகாரம் தொடர்பாகத் தாய்லாந்து பிரதமர்ப் பேடோங்டார்ன் ஷினவத்ராவின் பதவி நிரந்தரமாகப் பறிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே அண்மையில் மோதல் ஏற்பட்டது. அப்போது, கம்போடிய முன்னாள் பிரதமரான ஹன் சென்னை, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது அவரை அங்கிள் என அழைத்த அவர், தாய்லாந்து ராணுவ தளபதியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். நான் செய்கிறேன் எனவும் தாய்லாந்து பிரதமர்க் கூறியிருந்தார்.

எதிர்பாராத விதமாக இந்தத் தொலைப்பேசி உரையாடல் வெளியில் கசியவே, அவருக்கு எதிராகப் பெரும் போராட்டம் வெடித்தது. அவர்த் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகளும் வலியுறுத்த தொடங்கின.

இதனையடுத்து, தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றம் பேடோங்டார்ன் ஷினவத்ராவைப் பிரதமர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தது. இந்நிலையில், அவரது பதவி தற்போது நிரந்தரமாகப் பறிக்கப்பட்டுள்ளது.

Tags: தாய்லாந்து பிரதமர்Thailand's Prime Minister permanently stripped of his post
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே மோதல்!

Next Post

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் : கத்தியை சுழற்றி அட்டகாசம் செய்த நபரை சுட்டுக்கொன்ற போலீசார்!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies