தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் - நயினார் நாகேந்திரன்
Oct 8, 2026, 05:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 31, 2025, 03:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி கூறியது போல் தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளர்.

அவர் விடுத்துள்ள பதிவில், பாரதப் பிரதமர் மோடி, இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை, ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றம், விளையாட்டு, மத்திய பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், சூரிய சக்தி, இத்தாலியில் திறக்கப்பட்ட வால்மீகி சிலை எனப் பல்வேறு தலைப்புகள் குறித்து நாட்டுமக்களுடன் கலந்துரையாடினார்.

உரையின் இறுதியில்  பிரதமர் குறிப்பிட்டது போல நாம் அனைவரும் நம் தாய்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நேரமிது. உள்ளூர் பொருட்களை அதிகளவில் வாங்கும் போது உள்நாட்டு வர்த்தகம் வலுவடையும்.

அதிலும் உலக அளவில் பொருளாதார நிலைகள் மாறிவரும் காலக்கட்டத்தில் உள்நாட்டுப் பொருட்களுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவமே நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிடும்.

எனவே,  பிரதமர் குறிப்பிட்டது போல, எதிர்வரும் ஓணம், நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை ஆகிய பண்டிகை காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையும் ஆடைகளையும் வாங்குவோம்.

உள்ளூர் வியாபாரிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் நம்மால் இயன்ற ஆதரவை நல்குவோம். தற்சார்பு இந்தியாவை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்குவோம் என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே சென்னையில் பொதுமக்களுடன் இணைந்து பிரதமரின் இணைந்து  நயினார் நாகேந்திரன் பார்வையிட்டார்.

 

Tags: prime minister modiTamil Nadu BJP state president Nainar NagendranSelf-Reliant Indiapriority to indigenous products
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனம் – அண்ணாமலை கண்டனம்!

Next Post

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்பு!

Related News

தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில் வெற்றி பயண பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு தொடர்பு – என்ஐஏ விசாரணையில் அம்பலம்!

டெல்லி போராட்டத்தில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு – ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

பாதுகாப்பான வாழ்வுக்கு, நம் பாரம்பரியத்தை பின்பற்றவது தான் சரியான வழி – மோகன் பாகவத்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிபந்தனைகள் தளர்வு!

இந்தியா, இஸ்ரேலை அச்சுறுத்த புதிய பயங்கரவாத தாக்குதல் அலை வரலாம் – இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் எச்சரிக்கை

பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி – செர்பிய முன்னாள் அதிபர் தகவல்!

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies