நெல்லை : விபத்தில் பயணிகள் காயம் - பாஜகவினர் நேரில் ஆறுதல்!
Nov 4, 2026, 12:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : விபத்தில் பயணிகள் காயம் – பாஜகவினர் நேரில் ஆறுதல்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 12:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை மானூர் அருகே சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர்க் காயமடைந்தனர்.

நெல்லையிலிருந்து மானூர் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து, அலவந்தான் குளம் பகுதியில் சென்றபோது, திடீரெனச் சாலையின் குறுக்கே மாடு ஒன்று கடந்து சென்றது.

இதனால் மாடு மீது மோதாமல் இருக்க ஓட்டுநர்  பிரேக் போடவே, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் காயமடைந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை, நெல்லை வடக்கு மாவட்ட பாஜகத் தலைவர் உள்ளிட்ட பாஜகவினர், நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Tags: Nellai: Passengers injured in accident - BJP members offer personal comfortபாஜகவினர் நேரில் ஆறுதல்
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்!

Next Post

ஜம்மு-காஷ்மீர் : வடமாநிலங்களில் வெளுத்து வாங்கிய கனமழை!

Related News

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies