போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!
Sep 13, 2026, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 12:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷிய அதிபர் புதின் பல மில்லியன் டாலரை பலகையால் ஆன ட்ரோன்கள் மற்றும் மரப் பொருட்கள் வாங்குவதில் செலவிடுவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போரின்போது பல ஆயுதங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளை நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆனால் உண்மை என்னவென்றால் அவற்றில் பெரும்பாலானவை மரத்தால் ஆன பொருட்கள் என்பது தான். 2023-ம் ஆண்டில் ரஷியா மீது ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

அதனை  சுட்டு வீழ்த்திய ரஷியா, தங்களின் வெற்றியை  கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால், ரஷியா சுட்டு வீழ்த்தியது மரத்தாலான ஒரு சிறிய பொருளைத் தான் என உக்ரைன் அறிவித்தது.

இதேபோல ரஷியா – உக்ரைன் போரின்போது இருநாடுகளும் எதிரி நாட்டை ஏமாற்ற போலியான ஆயுதங்களை பயன்படுத்துவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

3 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் போரில் ரஷிய வீரர்களை  குழப்பும் விதமாக மர பீரங்கிகள், அட்டை  பெட்டிகளால் செய்யப்பட்ட வீரர்களை உக்ரைன் பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

உக்ரைனின் போலி ஆயுதங்களை எதிர்கொள்ள ஆரம்ப காலத்தில் ரஷியா பெருந்தொகையை  செலவிட்டு வந்ததாகவும், ஆனால் தற்போது ரஷியாவும் போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags: Russia is facing war with fake weaponsruusia war
Share
Tweet
SendShare
Previous Post

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

Next Post

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies