அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத வாழ்க்கை!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத வாழ்க்கை!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 05:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்று கணிக்க முடியாது என்பதை உணர்த்தும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

உடல்நிலைச் சரியில்லை என விடுப்பு கேட்டுக் குறுஞ்செய்தி அனுப்பிய நபர், அடுத்த 10 நிமிடங்களில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 40 வயதான சங்கர் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் முதுகுவலி காரணமாக விடுமுறைக் கேட்டு காலை 8.37 மணிக்கு மேலாளருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.

சரி ஓய்வு எடுங்கள் என மேலாளர் கே.வி.ஐயர் விடுப்பு அளித்துள்ளார். ஆனால் அடுத்த 10 நிமிடங்களில் மாரடைப்பு காரணமாக ஷங்கர் உயிரிழந்ததாகக் கே.வி.ஐயருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள கே.வி.ஐயர், சங்கருக்கு, புகைபிடித்தல், மது போன்ற எந்தப் பழக்கமும் இல்லை; வாழ்க்கைக் கணிக்க முடியாதது; உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் அன்பாக இருங்கள்; மகிழ்ச்சியாக வாழுங்கள்; ஏனென்றால் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Life is unpredictablewhat will happen next minute
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியர்களின் பழக்கத்தை கண்டு வியப்பதாக அமெரிக்க பெண் வீடியோ!

Next Post

சீனா : சிம்பன்சி குட்டிக்கு செல்போன் காட்டாதீர்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies