கர்நாடகா : எஸ்பிஐ வங்கியில் மர்மநபர்கள் கொள்ளை!
Sep 20, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடகா : எஸ்பிஐ வங்கியில் மர்மநபர்கள் கொள்ளை!

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 01:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடக மாநிலம் விஜயபுராவில் உள்ள எஸ்பிஐ வங்கியில் புகுந்த மர்மநபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியை  காட்டி ஒரு கோடி ரூபாய் மற்றும் 13 கிலோ தங்க நகைகளை  கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மகாராஷ்டிரா எல்லையை ஒட்டியுள்ள விஜயபுரா மாவட்டம் சடசனா தாலுகாவில் எஸ்பிஐ வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கியில் நேற்றிரவு ஊழியர்கள், பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட தயாராகினர்.

அப்போது வங்கிக்குள் ராணுவத்தினரைப் போன்று உடை அணிந்து வந்த மர்மநபர்கள் நாட்டு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி, வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டினர்.

தொடர்ந்து வங்கி ஊழியர்களைக் கட்டி போட்ட கொள்ளையர்கள், லாக்கரில் இருந்த பணம், தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு, வாகனங்களில் தப்பி சென்றுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் ஒரு கோடி ரூபாய் ரொக்கம், 13 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.

Tags: Karnataka: Robbery at SBI Bank by mysterious personsஎஸ்பிஐ வங்கியில் கொள்ளை
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாள் வாழ்த்து!

Next Post

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த முகமது வாசிம்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies