அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு - செபி நிராகரிப்பு!
Oct 17, 2026, 04:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு – செபி நிராகரிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 19, 2025, 08:47 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்துள்ளது.

இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்கு விலையை செயற்கையாக அதிகரித்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.

அத்துடன் அதானி குழுமத்திற்கு தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் இந்தியாவின் பங்கு வர்த்தக ஒழுங்குமுறை அமைப்பான செபியின் முன்னாள் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர், பங்குகள் வைத்துள்ளதாக தெரிவித்தது.

இந்திய பங்குச்சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து செபி விரிவான விசாரணை நடத்தியது. இந்நிலையில், எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை எனக்கூறி ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை செபி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் அதானி குழுமத்தை வரையறுத்துள்ளதாகவும், ஹிண்டன்பர்க் அறிக்கையால் பணத்தை இழந்த முதலீட்டாளர்களின் வலியை உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தவறான கதைகளைப் பரப்பியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள கெளதம் அதானி, இந்திய மக்கள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததெனவும் தெரிவித்துள்ளார்.

Tags: Adani GroupHindenburgSEBIHindenburg allegations
Share
Tweet
SendShare
Previous Post

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் நோக்கில் வாக்கு திருட்டு கதையை பரப்புகிறார் ராகுல் காந்தி – அமித்ஷா குற்றச்சாட்டு!

Next Post

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை – மாயமான 10 பேரை தேடும் பணி தீவிரம்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies