அமெரிக்காவில் கல்வி பயில தயங்கும் இந்திய மாணவர்கள்!
Sep 12, 2026, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்காவில் கல்வி பயில தயங்கும் இந்திய மாணவர்கள்!

Murugesan M by Murugesan M
Sep 22, 2025, 06:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் படிப்பதற்கு இந்திய மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்காக வெளிநாட்டினர் மீது வன்மத்தைக் கக்கி வருகிறார் அதிபர் டிரம்ப்.

அவர் விதித்த பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் மற்றும் அரசியல் நிலவரங்களால் அமெரிக்காவில் கல்வி பயிலவே வெளிநாட்டு மாணவர்கள் அச்சப்படும் நிலை உள்ளது.

ஆய்வுகளின்படி, 2023-24 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த 3 லட்சத்து 31 ஆயிரத்து 602 மாணவர்கள் சேர்ந்தனர்.

இது அனைத்துச் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் 29 சதவீதமாகும்.
அதன்படி கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 46 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.

அதேபோல் கனடா மீதான ஆர்வமும் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 75 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் அரசியல் சூல்நிலைகளால் இந்த எண்ணிக்கைத் தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

Tags: இந்திய மாணவர்கள்Indian students hesitant to study in the US
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட காணிக்கை!

Next Post

பாகிஸ்தான் தொலைக்காட்சியில் சர்ச்சை கருத்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies