பாகிஸ்தான் தொலைக்காட்சியில் சர்ச்சை கருத்து!
Oct 28, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

பாகிஸ்தான் தொலைக்காட்சியில் சர்ச்சை கருத்து!

Murugesan M by Murugesan M
Sep 22, 2025, 06:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசிய கோப்பை  கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான மோதலை முடிவுக்குக் கொண்டு வரத் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் எனப் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் கிரிக்கெட் விமர்சகர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பைக் கிரிக்கெட் தொடர்  துபாய் மற்றும் அபுதாபியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஸ்டேஜ் பிரிவு போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

தொடர்ந்து சூப்பர் 4 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வெற்றியைப் பறிகொடுத்தது பாகிஸ்தான். ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையே கைகுலுக்குவது போன்ற பிரச்னைகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நடைபெற்ற கிரிக்கெட் விவாத நிகழ்ச்சியில் ஒருவர்  தெரிவித்த கருத்து அதிர்ச்சியையைும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் எதிராளியைப் பாகிஸ்தான் வீரர்  கொல்ல ஆரம்பித்தால் வெற்றிப் பெறுவோமா? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த கிரிக்கெட் விமர்சகர், துப்பாக்கிச் சூடு நடத்தி ஆட்டத்தை முடிக்க வேண்டும் என நம்புகிறேன் எனவும் இல்லையெனில் நாம் வெற்றியை இழக்க நேரிடும் எனவும் கூறினார். இந்தக் கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களைத் தீவிரவாதிகளாகவே மாற்றிவிடும் எனக் கிரிக்கெட் உலகம் கண்டனம் தெரிவித்து வருகிறது.

Tags: india vs pakistant 20asia cup cricketControversial comment on Pakistani televisionபாகிஸ்தான் தொலைக்காட்சி
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் கல்வி பயில தயங்கும் இந்திய மாணவர்கள்!

Next Post

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – இடைக்கால தடை!

Related News

கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் 6 பதக்கங்கள் – தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

ஹாக்கியில் தங்கம் வென்ற மகளிர் அணிக்கு தலா 11 லட்சம் – ஒடிசா அரசு அறிவிப்பு!

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies