தாய்லாந்து : விமான நிலையத்தில் நின்றபடி 5.5 கிலோ டுரியன் பழத்தை சாப்பிட்ட குடும்பம்!
Oct 27, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தாய்லாந்து : விமான நிலையத்தில் நின்றபடி 5.5 கிலோ டுரியன் பழத்தை சாப்பிட்ட குடும்பம்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2025, 02:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டுரியன் பழத்தை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி மறுத்ததால் ஒரு குடும்பம் அவசர அவசரமாக 5 கிலோ பழத்தைச் சாப்பிட்ட சம்பவம் தாய்லாந்தில் அரங்கேறியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த லி என்பவரும் அவரது குடும்பத்தினரும் தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். இதையடுத்துச் சொந்த ஊர் திரும்பும் நேரத்தில் லி-யின் தந்தை, ஆசை ஆசையாக ஐந்தரை கிலோ துரியன் பழத்தை வாங்கியுள்ளார்.

ஆனால் விமானத்தில் துரியன் பழத்தை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சியாங் மாய் விமான நிலையத்தில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லி குடும்பத்தினர் பழத்தை வீணாக்க விரும்பாமல் 30 நிமிடங்களில் ஐந்தரைக் கிலோ துரியன் பழத்தையும் அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: Thailand: Family eats durian while standing at airport
Share
Tweet
SendShare
Previous Post

“காந்தாரா சாப்டர் 1” தமிழ் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

Next Post

ஆப்கனில் இருந்து டெல்லிக்கு விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு பயணம் செய்த சிறுவன்!

Related News

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

பாக். உயரதிகாரிகள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டம் – கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies