நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர் பணி - 8,000 பேரில் 10 பேர் தேர்வு
Sep 12, 2026, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர் பணி – 8,000 பேரில் 10 பேர் தேர்வு

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 24, 2025, 10:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கான பணிகளுக்காக எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து வெறும் 10 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் வேலை வாங்குவது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் என ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முதுகலைப் பட்டம், பணி அனுபவம் அல்லது ஆயிரம் மணி நேரம் வரை விமானங்களில் பயணம் செய்த அனுபவங்கள் என தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாசாவில் வேலை பார்க்க உடற் தகுதிகளும் கட்டாயம் ஆகும். விண்ணப்பிக்கும் நபர் 5.2 முதல் 6.3 அடி வரை உயரம் இருக்க வேண்டும். சாதாரணமாக இரத்த அழுத்தம் 140/90 ஆக இருக்க வேண்டும்.

அடுத்ததாக, விண்ணப்பதாரர்கள் தங்கள் உடல் தகுதியினை நிரூபிக்க ஒரு கடினமான பொறுமை சோதனை வைக்கப்படும். இவ்வாறு பல சோதனைகளை கடந்து அண்மையில் நடைபெற்ற புதிய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்த 8,000 விண்ணப்பதாரர்களில், ஆறு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் என மொத்தம் 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags: 8US Space AgencyNASA's astronaut recruitment.000 applicants
Share
Tweet
SendShare
Previous Post

அணுசக்தித்துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட திட்டம் – அமைச்சர் பியூஷ் கோயல்

Next Post

சவால்களை சமாளிக்க இணைந்து குரல் கொடுக்க வேண்டும் – முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies