சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் - தமிழக சைபர்  கிரைம்!
Sep 12, 2026, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 01:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சைபர் நிதி மோசடி செய்யும் ஆயிரத்து 277 சமூக ஊடகப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சைபர் கிரைம் தகவலளித்துள்ளது.

இணையவழி குற்றப்பிரிவு மற்றும் தேசிய குற்றவியல் அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து தேசிய சைபர்  பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவைத் தொடங்கியுள்ளன.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் இணையவழி குற்றப்பிரிவின் கூடுதல் காவல் இயக்குநர் சந்தீப் மிட்டல், NFSU வளாக ஒருங்கிணைப்பாளர் டாக்டர்த் தீபக் ராஜ் ராவ் மற்றும் அதிகாரிகள் பலர்க் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சந்தீப் மிட்டல், கூடுதல் காவல் இயக்குநரின் தலைமையில் இயங்கும் சைபர் ரோந்து குழுவானது, சைபர் நிதி மோசடி செய்யும் ஆயிரத்து 277 சமூக ஊடகப் பக்கங்களை முடக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

நடப்பாண்டில் மட்டும் சைபர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 952 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 27 சைபர்  குற்றவாளிகள் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்,

நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆப்ரேஷன் ஹைட்ரா மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் அளித்தார்.

Tags: 1 thousands 277 social media pages involved in cyber financial fraud have been blockedசமூக ஊடக பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன
Share
Tweet
SendShare
Previous Post

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Next Post

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies