கனடாவில் தேடப்படும் நபர்கள் பட்டியலில் இருந்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது!
Sep 12, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கனடாவில் தேடப்படும் நபர்கள் பட்டியலில் இருந்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 01:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கனடாவில் மிகவும் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இருந்த 24 வயது இந்திய வம்சாவளி இளைஞர், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் மிகவும் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இந்திய வம்சாவளியான நிக்கோலஸ் சிங் என்பவரும் உள்ளார்.

இவர் மீது ஆயுத கொள்ளை, தடை உத்தரவுக்கு முரணாக ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் இருந்தன.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்தாண்டு மே 31ஆம் தேதி தலைமறைவானார்.

பரோல் விதிமுறைகளை மீறியதற்காக அவரைக் கைது செய்யக் கனடா முழுவதும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 21 ம் தேதி இரவு டொராண்டோவில் உள்ள பாத்தர்ஸ்ட், டுபோன்ட் தெருக்களுக்கு அருகே, நிக்கோலஸ் சிங், வாகனத்தில் சுற்றிவருவதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்குச் சென்ற போலீசார் நிக்கோலஸ் சிங்கை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிக்கோலஸ் சிங்கிடம், துப்பாக்கி, துப்பாக்கி உறை மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

Tags: Indian-origin youth on Canada's most wanted list arrestedஇந்திய வம்சாவளி இளைஞர் கைது
Share
Tweet
SendShare
Previous Post

பெங்களுரூவில் ஏடிஎம் பணம் கொள்ளை : 6 பேர் கைது – ஒருவர் சரண்!

Next Post

கோவை : முதலமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி பாஜகவினர் போராட்டம்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies