பகவத் கீதை மத நூல் மட்டுமல்ல, உலகத்திற்கான வேதம் : துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
Oct 13, 2026, 03:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பகவத் கீதை மத நூல் மட்டுமல்ல, உலகத்திற்கான வேதம் : துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 03:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பகவத் கீதை தனிநபர்கள், மற்றும் நாடுகளை அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கித் தொடர்ந்து வழிநடத்தும் என்று துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் நடைபெறும் சர்வதேச கீதை மஹோத்சவம் நிகழ்ச்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட அகில இந்திய தேவஸ்தான மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசம் செய்த இடத்தில் தாம் நின்று கொண்டிருப்பதை நினைத்துப் பெருமையாக உணர்வதாகக் கூறினார்.

மேலும், அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியைக் குருக்ஷேத்திரம் நமக்கு நினைவுபடுத்துகிறது என்றும், அதர்மம் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும், இறுதியில் தர்மம்தான் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பகவத் கீதை மத நூல் மட்டுமல்ல, நீதி, துணிச்சல் மற்றும் ஞான உணர்வுகளை வழங்கும் உலகத்திற்கான வேதம் என்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான திறவுகோல் என்றும் அவர் தெரிவித்தார்.

பகவத் கீதை மனிதகுலத்தை நல்லொழுக்கமான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையை நோக்கி வழிநடத்துகிறது என்றார்.

Tags: but a scripture for the world: Vice President C.P. Radhakrishnanதுணை குடியரசுத் தலைவர்சி.பி. ராதாகிருஷ்ணன்Bhagavad Gita is not just a religious book
Share
Tweet
SendShare
Previous Post

ஊழல் வழக்கில் மன்னிப்பு வழங்க வேண்டும் – நெதன்யாகு

Next Post

சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் கொலை!

Related News

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

தமிழ்ச் சமூகத்தின் பெருமைபடுத்தும் பிரதமர்; பாஜக மையக்குழு பாராட்டு

அன்பில் மகேசுக்கு எதிரான வழக்கு; மத்திய குற்றப்பிரிவு தீவிரம்

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை; கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு; உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு பகிர்ந்தளிப்பு

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலில், 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies