பாஜக தேசிய செயல் தலைவராக பதவியேற்றார் நிதின் நபின் - மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா வாழ்த்து!
Sep 14, 2026, 09:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக தேசிய செயல் தலைவராக பதவியேற்றார் நிதின் நபின் – மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 16, 2025, 07:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜகவின் தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட நிதின் நபினுக்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபினை பாஜக நாடாளுமன்ற குழு நியமித்தது. இந்நிலையில் அவர் செயல் தலைவராக பொறுப்பேற்க டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன் தயாள் உபாத்யாயா சிலைக்கு நிதின் நபின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பாஜவின் செயல் தலைவராக நிதின் நபின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவரை மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா நாற்காலியில் அமர வைத்தார். தொடர்ந்து நிதின் நபினுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல், பாஜகவின் தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட நிதின் நபினுக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் வாழ்த்து தெரிவித்தார்.

Tags: Ministers Amit ShahJ.P. Nadda congratulated Nitin NabinBJP Parliamentary BoardNitin Nabin
Share
Tweet
SendShare
Previous Post

புதிய உயர்கல்வி ஆணையம் அமைப்பதற்கான மசோதா – மக்களவையில் அறிமுகம்!

Next Post

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies