திமுக அரசு கண்டுகொள்ளுமா? : பரிதாப நிலையில் பொழிச்சலூர் நூலகம்!
Jul 28, 2026, 09:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசு கண்டுகொள்ளுமா? : பரிதாப நிலையில் பொழிச்சலூர் நூலகம்!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னைப் பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் மக்களால் 35 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட நூலகம் இன்றோ பரிதாப நிலையில் பரிதவித்துக் கொண்டிருக்கிறது… இந்த நிலை ஏற்பட்டது எப்படி?என்பதை விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூரில் அமைந்திருக்கிறது இந்த நூலகம்… 1988ம் ஆண்டு பொழிச்சலூர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், அப்பகுதி மக்களின் அறிவுத்திறனை வளர்க்க நூலகம் அமைக்கப்பட்டது.

ஊராட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட 10 சென்ட் நிலத்தில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் நிறுவப்பட்ட நூலகத்தை இப்போதும் நூற்றுக்கும் மேற்பட்டார் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் பெய்த மழையால் நூலகத்திற்குள் தண்ணீர் புகுந்ததோடு, கட்டடம் முழுவதும் மழைநீர் கசிந்து புத்தகங்கள் வீணாகும் சூழல் உருவாகியுள்ளது.

ஆசை ஆசையாய் நூலகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசு கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் ஆயிரம் சதுரடியில் நவீன நூலகத்தைக் கட்டித்தர வேண்டும் எனக் கடந்த 6 ஆண்டுகாளாக வாசகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அதற்கான பதில்தான் இன்னும் கிடைக்கவில்லை என்கிறார்கள் இவர்கள்.

திமுக அரசு விளம்பரத்திற்காக வீணடிக்கும் மக்களின் வரிப்பணத்தை, ஆபத்தான நிலையில் உள்ள நூலகங்களை சீரமைக்க பயன்படுத்த வேண்டும் என்றும், பொழிச்சலூர் நூலகத்தை நவீன வசதிகளுடன் கூடிய நூலகமாக மாற்றித் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: newsWill the DMK government take notice? : Pozhichalur Library in a pitiful state
ShareTweetSendShare
Previous Post

விஜய் திவாஸ் தினம் – முப்படை வீரர்கள் சென்னை போர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை!

Next Post

வருகிறது புதிய மாற்றங்கள் : மெருகேறும் 100 நாள் வேலை திட்டம் : 125 நாட்கள் வேலை, வார ஊதியம் மாநில அரசுகளும் நிதி பகிர்வு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies