சென்னை : ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள்!
Sep 12, 2026, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 01:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் அரசு பேருந்தில் மிகவும் ஆபத்தான முறையில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

சென்னை மாநகர பகுதிகளில் போதிய அளவிலான பேருந்து வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், வேளச்சேரியில் இருந்து கிண்டி நோக்கிச் செல்லும் மாநகர பேருந்தில் மிகவும் ஆபத்தான முறையில் மாணவர்கள் தொங்கியபடியே பயணம் செய்தனர்.

பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பப் பேருந்துகளை அதிகரிக்க வேண்டிய மாநகர போக்குவரத்து கழகமும், மாணவர்களை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Tags: school studentமாணவர்கள்Chennai: Students traveling in buses in a dangerous manner
Share
Tweet
SendShare
Previous Post

அலங்காநல்லூர் : கட்டப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு, நிதி விடுவிப்பு : ஆர்டிஐ தகவல் – கிராம மக்கள் அதிர்ச்சி!

Next Post

கிராம உதவியாளர்களின் கோரிக்கைகள் ரத்தத்தால் எழுதி முதலமைச்சரிடம் வழங்கப்படும் – வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies