167 பயணிகள் உயிரை காத்த விமானியிடம் இழப்பீடு கேட்டு நிர்வாகம் வழக்கு!
Sep 12, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

167 பயணிகள் உயிரை காத்த விமானியிடம் இழப்பீடு கேட்டு நிர்வாகம் வழக்கு!

Manikandan by Manikandan
Jan 25, 2026, 12:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யாவில் பழுதான விமானத்தை அவசரமாக வயலில் தரையிறக்கி 167 பேரின் உயிரை காத்த விமானியிடம், 13 லட்சம் அமெரிக்க டாலர் நஷ்டஈடு கேட்டு விமான நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு செப்டெம்பரில் ரஷ்யாவைச் சேர்ந்த ஏர்பஸ் A320 விமானம், ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவானில் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் விமானத்தின் கேப்டன் செர்கே பெலோவ் அவசர முடிவெடுத்து ஒரு விவசாய நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார்.

மாற்று விமான நிலையத்தை அடைய முடியாத அளவுக்கு எரிபொருள் அதிகமாக செலவான நிலையில்கூட, விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 167 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பின் விமானத்தின் கேப்டன் செர்கே ஒரு ஹீரோ போல கொண்டாடப்பட்டாலும், சில காலத்திற்கு பின் அவர் உட்பட அனைத்து பணியாளர்களும் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது விமான சேதத்திற்கான பொறுப்பை கேப்டன் செர்கே பெலோவ் மீது சுமத்தியுள்ள விமான நிர்வாகம், 13 லட்சம் அமெரிக்க டாலரை நஷ்டஈடாக வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனை எதிர்த்து செர்கே தரப்பு தாக்கல் செய்த பதில் மனுவில், விமான சேதத்தின் மதிப்பீடு முறையாக விதிமுறைகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கணக்குகள் சரியான ஆவண ஆதாரங்களின்றி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Tags: lawsuitflight landingrussiaagainst167 peopleUS dollars1.3 millionairline company
Share
Tweet
SendShare
Previous Post

பழனி தைப்பூச திருவிழா – உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் தரப்பு நீதிமன்றத்தில் பதில்!

Next Post

நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்…சாலை தடுப்பில் ஏறி நின்ற கார்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies