சட்டமன்ற தேர்தல் எதிரொலி - 12 நாட்களில் 4,385 டெண்டர்கள் வெளியிட்ட திமுக பிராந்திய அரசு!
Jun 28, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டமன்ற தேர்தல் எதிரொலி – 12 நாட்களில் 4,385 டெண்டர்கள் வெளியிட்ட திமுக பிராந்திய அரசு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2026, 11:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், கடந்த 12 நாட்களில் 4 ஆயிரத்து 385 டெண்டர்களை தமிழக அரசு துறைகள் வெளியிட்டுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும்.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாகவே அனைத்து துறைகளிலும், புதிய பணிகளுக்கு டெண்டர் விட அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சாலை மற்றும் குடிநீர் குழாய் சீரமைப்பு, மருத்துவமனை கட்டடம் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 12 நாட்களில் 4 ஆயிரத்து 385 டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், டெண்டர்களின் மதிப்பு உத்தேசமாக 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்யும் பணிகளுக்கு டெண்டர் வெளியிடப்பட்டு வருகிறது என்றும், அடுத்த ஓரிரு நாளிலும், அதிக டெண்டர்கள் வெளியிடப்படும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: 385 tenders in the last 12 days.DMKMK Stalintamil nadu governmenttn govt issued 4
ShareTweetSendShare
Previous Post

தருமபுரியில் தாயின் தவறான உறவால் 3 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சிகரெட்டில் சூடு வைத்த கொடூரம்!

Next Post

டி20 உலகக் கோப்பை தொடரில் 93 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்திய இந்தியா!

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies