பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் விஜய் மல்லையா இந்தியா வர முடியாது - மும்பை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தகவல்!
Sep 12, 2026, 11:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் விஜய் மல்லையா இந்தியா வர முடியாது – மும்பை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2026, 11:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை பிரிட்டன் நீதிமன்றம் முடக்கியதால் அவர் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மும்பை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி புகாரில், தொழிலதிபா் விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் தஞ்சமடைந்தாா்.

இதனால் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

இதை எதிர்த்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற லண்டன் மற்றும் வேல்ஸ் நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால்,  அவரின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்கள் முடக்கப்பட்டதாக கூறினார்.

இதனால் அவரால் இந்தியாவுக்கு எப்போது வரமுடியும் என்பது உறுதியாக கூற இயலாது என தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், வழக்கை விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags: vijay mallyamumbai courtVijay Mallya's passport has been frozenMumbai High CourtLondon and Wales court
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு, நிர்வாக தகுதி இல்லை – பாலகுருசாமி விமர்சனம்!

Next Post

ஈரான் உடனான பேச்சுவார்த்தை இழுபறி – ராணுவ தளவாடங்களை குவிக்கும் அமெரிக்கா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies