ஆர்.டி.ஐ மூலம் தகவல் கோரியவரின் பெயர், விவரங்களை முறைகேட்டில் ஈடுபட்டவரிடமே தெரிவித்த அரசு அதிகாரி!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.டி.ஐ மூலம் தகவல் கோரியவரின் பெயர், விவரங்களை முறைகேட்டில் ஈடுபட்டவரிடமே தெரிவித்த அரசு அதிகாரி!

Manikandan by Manikandan
Feb 24, 2026, 03:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் ஆர்.டி.ஐ மூலம் தகவல் கோரியவரின் பெயர், விவரங்களை, முறைகேட்டில் ஈடுபட்டவரிடமே தெரிவித்த அரசு அதிகாரியின் உதவியாளர் ஆடியோ வெளியாகி அதிரச் செய்துள்ளது.

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளரான தென்னரசு என்பவர், முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் வீடு கட்டும் திட்டத்துக்காக சமர்ப்பித்த ஆவணங்களை வழங்கக் கோரி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மனு அளித்திருந்தார்.

அதனை பெற்றுக் கொண்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி, ஆவணங்களை வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மாறாக ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரியின் பெண் உதவியாளர், முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபரையே தொடர்பு கொண்டு தென்னரசுவின் விவரங்களை கோரியுள்ளார்.

மேலும், தனது தகவல்களை யாரிடமும் தரக்கூடாது என கோரி கடிதம் அளிக்கும்படியும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபரை பெண் உதவியாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆர்.டி.ஐ மூலம் மனு அளித்தவரின் பெயர் விவரங்களை கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Kalaiyarkoilpersongovernment officialsivagangaiRTISivaganga district.assistant
Share
Tweet
SendShare
Previous Post

கொலைகாரர்களின் கூடாரமாக அறிவாலயம் மாறிவிட்டது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பல மாதங்களாக கொட்டப்பட்டு கிடந்த கட்டட கழிவுகள் அகற்றம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies