இந்தியாவில் தொடங்கும் சாட்டிலைட் இணையப் புரட்சி!
Jun 13, 2026, 03:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் தொடங்கும் சாட்டிலைட் இணையப் புரட்சி!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் , ஜியோ மற்றும் ஒன்வெப் ஆகிய 3 நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தில் செயற்கைக்கோள் இணையம் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே ஸ்டார்லிங்க், ஜியோ மற்றும் ஒன்வெப் ஆகிய நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கியுள்ளதாகவும், மற்ற தொழில்நுட்பங்களால் அடைய முடியாத இடங்களுக்கும் இணையத்தைக் கொண்டு செல்வதே இதன் நோக்கம் எனவும் கூறினார்.

இந்த சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் விலை குறித்து ‘ட்ராய்’ பரிந்துரைகளை வழங்கி வருவதாகவும், விரைவில் இறுதி விலை நிர்ணயிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார்.

மேலும், 5G சேவையில் 40 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள இந்தியா, அடுத்ததாக 6G தரநிலைகளை நிர்ணயிப்பதில் உலகிற்கே முன்னோடியாக இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம் தெரிவித்தார்.

Tags: Union Minister Jyotiraditya ScindiaIndiasatelliteJioStarlinkOneWeb
ShareTweetSendShare
Previous Post

காசி விஸ்வநாதர் கோயிலில் 7ம் நாள் மாசி திருவிழா – ஒன்றரை டன் அளவில் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம்!

Next Post

கோயில்களில் ‘ரோபோ’ துறவி – ஜப்பானில் நவீன ஆன்மிக புரட்சி!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies