குப்பையில் கிடந்த தங்க நகைகள் போலீசிடம் ஒப்படைப்பு!
Apr 22, 2026, 11:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குப்பையில் கிடந்த தங்க நகைகள் போலீசிடம் ஒப்படைப்பு!

Manikandan by Manikandan
Mar 6, 2026, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே குப்பையில் தவறவிட்ட 15 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தற்காலிக தூய்மை பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

காரைக்குடி காட்டுத் தலைவாசல் பகுதியில் வசித்து வரும் டார்ஜிலின் என்பவரின் குழந்தை சிறிய கைப்பையில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகையை குப்பை தொட்டியில் போட்டுள்ளது.

குப்பையில் நகைகளை கண்ட தற்காலிக தூய்மை பணியாளர் செல்வி அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். போலீசார் நகை உரிமையாளரை கண்டறிந்து அதனை ஒப்படைத்துள்ளனர். நகையின் உரிமையாளர் தற்காலிக தூய்மை பணியாளர் செல்வியின் நேர்மையை பாராட்டி அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

Tags: workerpolicegarbage dumpgold jewelrysanitation workersanitation
ShareTweetSendShare
Previous Post

அசாமில் சுகோய் போர் விமானம் விபத்து – விமானப்படை வீரர்கள் இருவர் பலி!

Next Post

சைதாப்பேட்டை அருகே அரசு பேருந்தும் கனரக வாகனமும் மோதி விபத்து!

Related News

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies