ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் 97 பயிற்சி முகாம்களை நடத்த திட்டம் - சுனில் அம்பேகர்
Sep 12, 2026, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் 97 பயிற்சி முகாம்களை நடத்த திட்டம் – சுனில் அம்பேகர்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 12, 2026, 10:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் 97 பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள மாதவ் சிருஷ்டி வளாகத்தில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா திட்டங்கள், சமூக சவால்கள் மற்றும் நிறுவன விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிக உயர்ந்த முடிவுகளை எடுக்கும் “அகில பாரதிய பிரதிநிதி சபா” கூட்டம் மார்ச் 13 முதல் 15ஆம் தேதி வரை இந்தூரில் நடைபெறவுள்ளதாகக் கூறினார்.

3 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்தும் ஆயிரத்து 487 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாகவும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் தத்தாத்ரேயா ஹோசபாலே ஆகியோர் முன்னிலையில் நாளை கூட்டம் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, 10 கோடிக்கும் மேற்பட்டோரிடம் மத்திய, மாநில அரசின் திட்டங்களை கொண்டு சேர்த்துள்ளதாகவும், வரும் நாட்களில் மீதமுள்ள பிராந்தியங்களிலும் பிரச்சாரம் தொடரும் எனவும் தெரிவித்தார்.

சமூக சீர்திருத்தவாதி சந்த் சிரோமணி ரவிதாஸின் பிறந்தநாள் தொடர்பான நிகழ்ச்சிகள், சமூக நல்லிணக்கம், சமகால சமூகப் பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளைகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், கடந்தாண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிஜிட்டல் தளங்கள் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் 97 பயிற்சி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளரன் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.

Tags: RSS news todayrss milestoneRSS centenary.100 years of rssSunil Ambekar pressmeetrss latest newsrss functionMadhav Srishti Complexrss shakaAkhil Bharatiya Prathim Sabharss readerRSSrss shakhaRSS RALLYrss debateIndorerss 100 yearsRSS Spokesperson Sunil Ambekarrss ideologyRss newsrss feed news
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி தொடங்கி வைத்த மயிலாடுதுறை, காரைக்குடி விரைவு ரயில் – மலர் தூவி வரவேற்ற பயணிகள்!

Next Post

கோவில் பராமரிப்பு பணியின் போது இருதரப்பினர் இடையே மோதல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies