அதிகார வரம்பிற்கு உட்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் - சந்தீப்ராய் ரத்தோர்
Aug 5, 2026, 04:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிகார வரம்பிற்கு உட்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் – சந்தீப்ராய் ரத்தோர்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 8, 2026, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிகார வரம்பிற்கு உட்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டுமென, தமிழக டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் டிஜிபி பிறப்பித்த உத்தரவில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.

பணிமூப்பு அடிப்படையில் அதிகார வரம்பிற்கு உட்பட்ட நேரடி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டுமென கூறினார். பிற அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை சில எஸ்.பி.க்கள் பின்பற்றுவதாக தகவல் வருவதாகத் தெரிவித்த டிஜிபி, அவ்வாறு அதிகார வரம்பை மீறி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தால் அதுகுறித்து தனக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென கூறினார்.

Tags: Tamil Nadu DGP Sandeep Rai RathoreSandeep Rai Rathoretamil nadu election livetamil nadu election newselection news tamil nadutamil nadu election analysis
ShareTweetSendShare
Previous Post

கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததை இனியா பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்ய போகிறார்? – சுந்தர். சி. கேள்வி!

Next Post

தோல்வி பயம் காரணமாக வாக்காளர்களுக்கு கடைகள் மூலம் திமுக-வினர் டோக்கன் விநியோகம் – திலகபாமா குற்றச்சாட்டு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies