சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி
Aug 5, 2026, 04:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயம் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 9, 2026, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், சட்டமன்றங்களில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வருவதில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் துரதிர்ஷ்டவசமானது எனவும்

இந்த முடிவை தாமதப்படுத்துவது என்பது நமது ஜனநாயகத்தின் வலிமையை தாமதப்படுத்துவது போன்றது எனவும் தெரிவித்துள்ளார்.

பெண்கள் முன்னேறும்போது சமூகம் முன்னேறுகிறது என குறிப்பிட்ட பிரதமர், இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள் என தெரிவித்தார்.

தேசத்திற்கான பெண்களின் பங்களிப்பு மகத்தானது எனவும், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, இசை மற்றும் கலை என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முன்னணியில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

வரும் 16ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு கட்சிப் பாகுபாடின்றி அனைத்து எம்பிக்களும் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: prime minister modidemocracy.Women's Reservation Billreservation for women
ShareTweetSendShare
Previous Post

சிதம்ரபத்தில் ABVP பொதுக்கூட்டத்தில் விசிகவினர் அராஜகம் – எல். முருகன் கண்டனம்!

Next Post

தமிழகத்தில் டபுள் என்ஜின் அரசு அமைந்தால் மாநிலம் வளர்ச்சி பெறும் – ஜி.கே.வாசன்

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies