ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை - பட தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!
May 6, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை – பட தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 11, 2026, 07:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை எனப்படும் என பட தயாரிப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் மற்றும் பெரும்பான்மையான பகுதிகள் அடையாளம் தெரியாத நபர்களால் சட்டவிரோதமாக திருடப்பட்டு இணையத்தில் பரப்பப்பட்டு வருவதாகவும்,

வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற எந்தவொரு தளத்திலும் இந்த படத்தின் காட்சிகளைப் பதிவிறக்கம் செய்வதோ, சேமிப்பதோ அல்லது பிறருக்கு பகிர்வதோ சட்டப்படி குற்றம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பகிரப்படும் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு பின்னால் இருப்பவர்களை கண்டறியும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

திருட்டுத்தனமாகத் திரைப்படத்தைப் பரப்புபவர்கள் மீது எவ்வித விதிவிலக்கும் இன்றி சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்,

அத்தகைய இணையத்தில் வெளியான வீடியோக்கள் அல்லது லிங்குகளைப் பெற்றால், அவற்றை உடனடியாக டெலீட் செய்யுமாறும் பட தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: VijayJananayaganJananayagan leak in social media
ShareTweetSendShare
Previous Post

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

Next Post

தமிழகத்தை காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் பரப்புரை

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies