மேற்குவங்க சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.
294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்கத்தில் கடந்த 23ஆம் தேதி முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இந்த தொகுதியை பொறுத்தவரை 3.6 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றினர். இதனைதொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
















