திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஜய் - வேலுடன் விஸ்வரூப தரிசனம்!
May 14, 2026, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஜய் – வேலுடன் விஸ்வரூப தரிசனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 28, 2026, 10:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தவெக தலைவர் விஜய், கையில் வேலுடன் விஸ்வரூப தரிசனம் செய்தார்.

சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த பிறகு முதல்முறையாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்தார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த அவர், சாலை மார்க்கமாக திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றார். கடலில் இறங்கி வழிபாடு செய்த பின் கோயில் சண்முக விலாச மண்டபத்திற்கு வந்த விஜய்க்கு திரிசுதந்திரர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு கையில் வேல் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, கையில் வேலுடன் கோயிலுக்குள் சென்ற விஜய் முருகர், சண்முகர், பஞ்சலிங்கம், வள்ளி, தெய்வானை, சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து தெய்வங்களையும் வழிபட்டார். தவெக தலைவர் விஜய் வருகையால் கோயில் வளாகத்தில் ஏராளமானோர் கூடி ஆரவாரம் செய்தனர்.

Tags: Tiruchendur Subramaniya Swamy TempleTVK President VijayViswaroopa Darshaniruchendur Murugan Temple
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் தரிசனம்!

Next Post

காங்கிரஸில் இணைந்தது தான் ஆபத்தான விஷயம் – ராகுலின் கேள்விக்கு மாணவி கொடுத்த பதில்!

Related News

ரீல் அறுந்து போனது தெரியாமல் திமிராகப் பேசும் திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

ஹரியானா உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகள் பறிப்பு – எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!

பேரவையில் பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார் – உதயநிதி

தவெகவுக்கு எதிராக வாக்களித்த 22 அதிமுக எம்.எல்.ஏக்கள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர்- பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies