சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 28, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த காலத்தில் சிக்கிமின் வளர்ச்சியை காங்கிரஸ் தடுத்தது என்றும், கிழக்கு நோக்கி வேகமாக செயல்படு என்ற கொள்கையை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநிலம் நிறுவப்பட்டதன் 50வது ஆண்டு விழா காங்டாக் பகுதியில் கோலாகமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் ‘அஷ்டலட்சுமிகள்’ என்று வர்ணித்தார்.

‘கிழக்கு நோக்கிச் செயல்படு’ மற்றும் ‘வேகமாகச் செயல்படு’ என்ற கொள்கைகளை மத்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, கடந்த காலத்தில் சிக்கிமின் வளர்ச்சியை காங்கிரஸ் தடுத்ததாக குற்றம்சாட்டினார்.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்பே இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு ரயில் பாதை சிக்கிம் மாநிலத்தை வந்தடைய உள்ளதாக கூறினார். மேலும், , நாட்டின் மொத்தத் தாவரப் பன்முகத்தன்மையில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவை சிக்கிமிலேயே காணப்படுகின்றன எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Tags: central governmentprime minister modi50th anniversary of sikkimGangtokCongress party hindered Sikkim's development
Share
Tweet
SendShare
Previous Post

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Next Post

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies