நீட் தேர்வு மோசடியில் அதிகாரிகளுக்கும் தொடர்பு- நீதிமன்றத்தில் சிபிஐ பதில்!
Jul 18, 2026, 04:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வு மோசடியில் அதிகாரிகளுக்கும் தொடர்பு- நீதிமன்றத்தில் சிபிஐ பதில்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 15, 2026, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் மோசடியில் தேசிய தேர்வுகள் முகமை அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ தகவல் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 3ம் தேதி நடைபெற்ற நிலையில் வினாத்தாள் கசிந்ததாக புனேவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் தகவல்களை சமர்ப்பித்த சிபிஐ வினாத்தாள் கசிவிற்கும், தேசிய தேர்வுகள் முகமை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக்கணக்குகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்த சிபிஐ சம்பவத்தில் வேறு எந்த அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தது.

Tags: cbidelhi high courtNational Testing AgencyNEET fraud case.
ShareTweetSendShare
Previous Post

குதிரைப்பேர அரசியல் இல்லை என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

Next Post

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Related News

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies