வடலூர் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 103 சவரன் நகைகள் கொள்ளை!
Oct 18, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடலூர் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 103 சவரன் நகைகள் கொள்ளை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 15, 2026, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 103 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடலூர் நடேசன் நகர் பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற வேலாயுதம் தனது மனைவியுடன் புளோரிடாவில் வசிக்கும் மகனை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

வேலாயுதத்தின் வீட்டை அவரது உறவினர் பராமரித்து வந்த நிலையில், இரவு வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டு, சத்தம் கேட்டதால் பயந்துபோன உறவினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அப்போது, வீட்டில் இருந்த 2 பீரோக்களை உடைத்து 103 சவரன் நகை மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக உறவினர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

Tags: 103 sovereigns jewelryCuddaloreVadalurjewels robberyNadesan Nagar
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 28 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

Next Post

எரிபொருள் சிக்கனம் : பாதுகாப்பு வாகனங்களை குறைத்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies