தெலங்கானாவில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த இளைஞர் மீது பொதுமக்கள் தாக்குதல்!
Oct 17, 2026, 03:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானாவில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த இளைஞர் மீது பொதுமக்கள் தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 18, 2026, 08:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெலங்கானாவில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் தாக்கிய நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தெலங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லா நகரை சேர்ந்த வைஷ்ணவி, தனியார் பள்ளியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவரை, ஹைதராபாத்தை சேர்ந்த தேஜா என்பவர் காதலிப்பதாகக்கூறி வற்புறுத்தி வந்துள்ளார். இதனை வைஷ்ணவி பலமுறை நிராகரித்துள்ளார்.

இதனிடையே, வைஷ்ணவிக்கு வேறொரு இளைஞருடன் திருமணம் நிச்சயம் ஆனது. இதனால் ஆத்திரமடைந்த தேஜா, வீட்டிற்கு நடந்து சென்ற வைஷ்ணவியை வழிமறித்து, பொதுமக்கள் முன்னிலையில் கத்தியால் கழுத்தை அறுத்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தப்பியோட முயன்ற தேஜாவை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Telanganayoung man brutally murdered a young womanslitting throatJadcherlaMahabubnagar
Share
Tweet
SendShare
Previous Post

புதிதாக யார் ஆட்சி அமைத்தாலும் கால அவகாசம் வழங்க வேண்டும் – துரை வைகோ

Next Post

முழுமை பெறாத அமைச்சரவை – பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தாமதம் என தகவல்!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies